Tamil Dictionary 🔍

விடிகாலை

vitikaalai


பொழுது விடிகின்ற நேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொழுது விடிகின்ற நேரம். Colloq. Break of day;

Tamil Lexicon


viṭi-kālai
n. விடி1-+காலை1.
Break of day;
பொழுது விடிகின்ற நேரம். Colloq.

DSAL


விடிகாலை - ஒப்புமை - Similar