வடகயிலை
vadakayilai
வெள்ளியங்கிரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கயிலை. வடகயிலை யண்டர்நாயக ரிருக்கும் (பெரியபு.திருநாவுக்.364). Mt. kailas.
Tamil Lexicon
vaṭa-kayilai,
n. id.+.
Mt. kailas.
See கயிலை. வடகயிலை யண்டர்நாயக ரிருக்கும் (பெரியபு.திருநாவுக்.364).
DSAL