Tamil Dictionary 🔍

வராடகம்

varaadakam


தாமரையின் காய் ; பலகறை ; கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரையின் காய். (சூடா.) 1. Seed-pod of the lotus ; கயிறு. (யாழ். அக.) 3. Rope ; . 2. See வராடி1. (சங். அக.)

Tamil Lexicon


s. the seed-vessel of the lotus; 2. small shells, cowries.

J.P. Fabricius Dictionary


, [varāṭakam] ''s.'' The seed-vessel of the lotus, தாமரைக்காய். 2. Small shells, cowries, பலகறை. W. p. 736. VARAT'AKA.

Miron Winslow


varāṭakam
n. varāṭaka.
1. Seed-pod of the lotus ;
தாமரையின் காய். (சூடா.)

2. See வராடி1. (சங். அக.)
.

3. Rope ;
கயிறு. (யாழ். அக.)

DSAL


வராடகம் - ஒப்புமை - Similar