Tamil Dictionary 🔍

விடரகம்

vidarakam


மலைக்குகை ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. விடரக நீ யொன்று பாடித்தை (கலித். 40). 2. Mountain; மலைக்குகை. விடரகமுகந்து (மதுரைக். 308). 1. Mountain cave;

Tamil Lexicon


viṭarakam
n. id.+ அகம்1.
1. Mountain cave;
மலைக்குகை. விடரகமுகந்து (மதுரைக். 308).

2. Mountain;
மலை. விடரக நீ யொன்று பாடித்தை (கலித். 40).

DSAL


விடரகம் - ஒப்புமை - Similar