வகம்
vakam
காற்று ; வழி ; ஊர்தி ; குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாகனம். (யாழ். அக.) 4. Vehicle; குதிரை. (இலக். அக.) 3. Horse; வழி. (யாழ். அக.) 2. Path; காற்று. (யாழ். அக.) 1. Wind;
Tamil Lexicon
s. wind, காற்று; 2. way, road, வழி; 3. a vehicle, வாகனம்.
J.P. Fabricius Dictionary
vakam
n. vaha.
1. Wind;
காற்று. (யாழ். அக.)
2. Path;
வழி. (யாழ். அக.)
3. Horse;
குதிரை. (இலக். அக.)
4. Vehicle;
வாகனம். (யாழ். அக.)
DSAL