Tamil Dictionary 🔍

வஞ்சனி

vanjani


காண்க : வஞ்சப்பெண் ; வஞ்சகி ; பார்வதி ; மாயையென்னுந் தேவதை ; பெண் ; ஆணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See குடாகினி. (பிங்.) 1. A female servant of Kāḷi. பார்வதி. (நாமதீப. 23.) 2. Pārvatī; . 5. See வஞ்சகி. (இலக். அக.) மாயையென்னுந் தேவதை. வஞ்சனிதன்படை மாண்டு போந்துழி (கந்தபு. யுத்தகாண். நகர் புகு. 45). 3. The Goddess Māyā; பெண். (சது.) 4. Woman; ஆணை. (யாழ். அக.) 6. Asseveration;

Tamil Lexicon


, ''s.'' A kind of female imp, a female servant of Kali, இடாகினி. 2. A female; a woman, பெண், (சது.)

Miron Winslow


vanjcaṉi
n. vanjcanī.
1. A female servant of Kāḷi.
See குடாகினி. (பிங்.)

2. Pārvatī;
பார்வதி. (நாமதீப. 23.)

3. The Goddess Māyā;
மாயையென்னுந் தேவதை. வஞ்சனிதன்படை மாண்டு போந்துழி (கந்தபு. யுத்தகாண். நகர் புகு. 45).

4. Woman;
பெண். (சது.)

5. See வஞ்சகி. (இலக். அக.)
.

6. Asseveration;
ஆணை. (யாழ். அக.)

DSAL


வஞ்சனி - ஒப்புமை - Similar