Tamil Dictionary 🔍

ஓரவஞ்சனை

oaravanjanai


பட்சபாதமாக வஞ்சிக்கை. Deceitful partiality;

Tamil Lexicon


, ''s.'' Great or criminal partiality.

Miron Winslow


ōra-vanjcaṉai
n. id.+.
Deceitful partiality;
பட்சபாதமாக வஞ்சிக்கை.

DSAL


ஓரவஞ்சனை - ஒப்புமை - Similar