வச்சணந்திமாலை
vachanandhimaalai
தம் ஆசிரியரான வச்சணந்தி முனிவர்பெயரால் குணவீரபண்டிதரென்பவர் வெண்பாயாப்பில் இயற்றிய பாட்டியல்நூல். A treatise on poetics, in veṇpā verse, by Guṇa vīrapaṇṭitar, named after his preceptor Vaccaṇanti;
Tamil Lexicon
vaccaṇantimālai
n.
A treatise on poetics, in veṇpā verse, by Guṇa vīrapaṇṭitar, named after his preceptor Vaccaṇanti;
தம் ஆசிரியரான வச்சணந்தி முனிவர்பெயரால் குணவீரபண்டிதரென்பவர் வெண்பாயாப்பில் இயற்றிய பாட்டியல்நூல்.
DSAL