வச்சிரதாரணை
vachirathaaranai
அகங்காரத்தையும் சீவதத்துவத்தையும் நீக்கிப் பரதத்துவமே தியானஞ் செய்யத்தக்க தென்றறிந்து தியானிக்கை. (யாழ். அக.) Contemplation of the Divine Being with a fixed mind, renouncing egoism, one of nava-tāraṇai, q.v.;
Tamil Lexicon
, ''s.'' One of the nine forms of worship. See தாரணை, II. s.
Miron Winslow
vaccira-tāraṇai
n. vajra + dhāraṇā.
Contemplation of the Divine Being with a fixed mind, renouncing egoism, one of nava-tāraṇai, q.v.;
அகங்காரத்தையும் சீவதத்துவத்தையும் நீக்கிப் பரதத்துவமே தியானஞ் செய்யத்தக்க தென்றறிந்து தியானிக்கை. (யாழ். அக.)
DSAL