தவச்சாலை
thavachaalai
தவம் செய்யும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவஞ்செய்யும் இடம். விரதங்களை அனுட்டித்திருத்தற்குரிய தவச்சாலைகள் (மணி.28, 67, உரை). Hermitage, as a place for the performance of austerities;
Tamil Lexicon
tava-c-cālai,
n. தவம்1+.
Hermitage, as a place for the performance of austerities;
தவஞ்செய்யும் இடம். விரதங்களை அனுட்டித்திருத்தற்குரிய தவச்சாலைகள் (மணி.28, 67, உரை).
DSAL