Tamil Dictionary 🔍

வச்சிரம்

vachiram


இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; மிகவும் உறுதியானது ; வைரமணி ; மரத்தின் காழ் ; சதுரக்கள்ளி ; மல்லர் கருவிவகை ; ஒரு பசைவகை ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; வச்சிரநாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக்கப். சிற்ப. 3.) 8. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.; யோக மிருபத்தேழனுள் ஒன்று. (சோதிட. சிங்.) 9. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; வச்சிர மவந்தி மகதம் (சிலப். 28, 86). 10. See வச்சிரநாடு. இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம். (சிலப். 2, 46-8, உரை.) கூர்கெழு வச்சிரங்கொண்டு (பெருங். மகத. 27, 167). 1. Thunderbolt, a weapon sharp-edged at both ends and held in the middle; மிகவும் உறுதியானது. வள்ளிதழ் மாலை மார்பன் வச்சிர மனத்தனானான் (சீவக. 2732). 2. That which is exceedingly strong, hard or adamant; வைர ரத்தினம். (சூடா.) 3. Diamond, as very hard; ஒரு வகைப் பசை. 7. 'A kind of glue; மல்லர் கருவிவகை. (W.) 6. A weapon used by boxers; See சதுரக்கள்ளி. (சூடா.) 5. cf. vajra-dru. Square spurge. மரத்தின் காழ். வெளிறுமுன்வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தலாமோ (சீவக. 2163). 4. Core, of a tree;

Tamil Lexicon


s. the thunder-bolt of Indra; 2. diamond, வயிரம்; 3. what is very hard; 4. a strong glue made of thoroughly boiled hides of oxen; 5. a species of euphorbia, சதுரக்கள்ளி; 6. a treatise on architecture; 7. a weapon used by wrestlers in boxing, a a hand of horn. வச்சிரதாரணை, one of the 9 forms of worship of Siva Yogis. வச்சிரக் கேணி, a diamond mine. வச்சிர பாணி, Indra as holding வச்சி ராயுதம். வச்சிரப் பசை, joiner's glue. வச்சிர மணி, diamond. வச்சிராயுதம், the diamond weapon, thunderbolt. (வச்சிர+ஆயுதம்) வச்சிரி, an epithet of Indra.

J.P. Fabricius Dictionary


, [vacciram] ''s.'' Diamond, ''Commonly,'' வயி ரம். See இரத்தினம். 2. ''(fig.)'' Any thing very hard. ''(Beschi.)'' 3. The thunder bolt of Indra. See குலிசம். 4. A species of Euphorbia, சதுரக்கள்ளி. 5. A strong glue made of thoroughly boiled hides of oxen, &c., ஓர்பசை. W. p. 729. VAJRA. 6. A weapon used by wrestlers in boxing, a hand of horn. ''(Beschi.)'' 7. A treatise on architecture. See சிற்பநூல்.

Miron Winslow


vacciram
n. vajra.
1. Thunderbolt, a weapon sharp-edged at both ends and held in the middle;
இருதலைச் சூலமாய் நடுவுபிடியாயுள்ள ஓராயுதம். (சிலப். 2, 46-8, உரை.) கூர்கெழு வச்சிரங்கொண்டு (பெருங். மகத. 27, 167).

2. That which is exceedingly strong, hard or adamant;
மிகவும் உறுதியானது. வள்ளிதழ் மாலை மார்பன் வச்சிர மனத்தனானான் (சீவக. 2732).

3. Diamond, as very hard;
வைர ரத்தினம். (சூடா.)

4. Core, of a tree;
மரத்தின் காழ். வெளிறுமுன்வித்திப் பின்னை வச்சிரம் விளைத்தலாமோ (சீவக. 2163).

5. cf. vajra-dru. Square spurge.
See சதுரக்கள்ளி. (சூடா.)

6. A weapon used by boxers;
மல்லர் கருவிவகை. (W.)

7. 'A kind of glue;
ஒரு வகைப் பசை.

8. A treatise on architecture, one of 32 ciṟpa-nūl, q.v.;
சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. (இருசமய. உலகவழக்கப். சிற்ப. 3.)

9. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோக மிருபத்தேழனுள் ஒன்று. (சோதிட. சிங்.)

10. See வச்சிரநாடு.
வச்சிர மவந்தி மகதம் (சிலப். 28, 86).

DSAL


வச்சிரம் - ஒப்புமை - Similar