வசு
vasu
எண்வகை வசுக்கள் ; சுடர் ; அக்கினி தேவன் ; பொன் ; செல்வம் ; கதிர் ; இரத்தினம் ; நீர் ; மரப்பொது ; பசுவின் கன்று ; வெள்வெங்காயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசுக்கன்று. (பிங்.) 10. Calf; மரப்பொது. (யாழ். அக.) 9. Tree; நீர். (சங். அக.) 8. Water; இரத்தினம். (உரி. நி.) 7. Gem; கிரணம். (யாழ். அக.) 6. Ray of light; செல்வம். 5. Wealth; treasure; பொன். (பிங்.) 4. Gold; அக்கினிதேவன். (பிங்.) வசுவெனுமாகார வீசனும் (திருப்பு. 334). 3. The God of Fire; சுவாலை. வசுவரி வதிந்த திவ்வனம் (கம்பரா. தாடகை. 42). 2. Flame; வசுக்க டோன்றினார் (பாரத. குருகுல. 61). (பிங்.). 1. A class of Gods. See அஷ்டவசுக்கள். See வெள்வெண்காயம். (மலை.) Garlic.
Tamil Lexicon
s. (pl. வசுக்கள்) a class of gods, Vasus; 2. a ray of light, கிரணம்; 3. a name of Agni, the god of fire; 4. wealth, gold; 5. a calf, பசுவின் கன்று. வசுக்கள், the eight Vasus, a class of gods. வசுதேவன், father of Krishna. வசுதை, வசுந்தரை, வசுமதி, the earth as having wealth.
J.P. Fabricius Dictionary
, [vacu] ''s.'' A ray of light, கிரணம். (தத். 23.)2. A species of demigod, வசுக்கள். 3. A name of ''Agni,'' அக்கினி. 4. Wealth, sub stance, பொருள். 5. Gold, பொன். W. p. 743.
Miron Winslow
vacu
n. vasu.
1. A class of Gods. See அஷ்டவசுக்கள்.
வசுக்க டோன்றினார் (பாரத. குருகுல. 61). (பிங்.).
2. Flame;
சுவாலை. வசுவரி வதிந்த திவ்வனம் (கம்பரா. தாடகை. 42).
3. The God of Fire;
அக்கினிதேவன். (பிங்.) வசுவெனுமாகார வீசனும் (திருப்பு. 334).
4. Gold;
பொன். (பிங்.)
5. Wealth; treasure;
செல்வம்.
6. Ray of light;
கிரணம். (யாழ். அக.)
7. Gem;
இரத்தினம். (உரி. நி.)
8. Water;
நீர். (சங். அக.)
9. Tree;
மரப்பொது. (யாழ். அக.)
10. Calf;
பசுக்கன்று. (பிங்.)
vacu
n. cf. வசி13.
Garlic.
See வெள்வெண்காயம். (மலை.)
DSAL