Tamil Dictionary 🔍

வாசவன்

vaasavan


இந்திரன் ; மணப்பொருள் விற்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன். வாசவன் விழாக்கோள் (மணி. 24, 69). Indra, as the chief of the Vasus; பஞ்சவாசம் விற்போன். பாசவர் வாசவர் (சிலப். 5, 26). Vendor of the five aromatics;

Tamil Lexicon


s. a name of Indra, இந்திரன்.

J.P. Fabricius Dictionary


, [vācavaṉ] ''s.'' A name of Indra, இந்திரன். W. p. 756. VASAVA.

Miron Winslow


vācavaṉ
n. Vāsava.
Indra, as the chief of the Vasus;
இந்திரன். வாசவன் விழாக்கோள் (மணி. 24, 69).

vācavaṉ
n. வாசம்.
Vendor of the five aromatics;
பஞ்சவாசம் விற்போன். பாசவர் வாசவர் (சிலப். 5, 26).

DSAL


வாசவன் - ஒப்புமை - Similar