விசுவன்
visuvan
கடவுள் ; சீவான்மா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீவான்மா. தூலமே மருவுஞ் சீவன் சொல்லிய விசுவனாகும் (கைவல். தத். 42). 2. The individual soul; கடவுள். 1. God;
Tamil Lexicon
vicuvaṉ
n. višva.
1. God;
கடவுள்.
2. The individual soul;
சீவான்மா. தூலமே மருவுஞ் சீவன் சொல்லிய விசுவனாகும் (கைவல். தத். 42).
DSAL