வசந்ததூதம்
vasandhathootham
குயில் ; மாமரம் ; சித்திரைமாதம் ; பாதிரிமரம் ; ஒரு பண்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாமரம். (யாழ். அக.) 2. Mango tree; ஓர் இராகம். 5. (Mus.) A melody-type; சித்திரைமாதம். (யாழ். அக.) 3. The month of Cittirai; See பாதிரி. (இலக். அக.) 4. Trumpet flower. குயில். (இலக். அக.) 1. Indian cuckoo;
Tamil Lexicon
vacanta-tūtam
n. id.+.
1. Indian cuckoo;
குயில். (இலக். அக.)
2. Mango tree;
மாமரம். (யாழ். அக.)
3. The month of Cittirai;
சித்திரைமாதம். (யாழ். அக.)
4. Trumpet flower.
See பாதிரி. (இலக். அக.)
5. (Mus.) A melody-type;
ஓர் இராகம்.
DSAL