சந்தம்
sandham
அழகு ; நிறம் ; செய்யுள்வண்ணம் ; வடிவு ; சுகம் ; பழக்கம் ; வேதத்தில் வரும் யாப்பைப் பற்றிக்கூறும் நூல் ; சந்தப்பாட்டு ; சந்தனம் ; துளை ; கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுள். (சூடா.) 4. Stanza; verse; . 5. See சந்தப்பாட்டு. பண்பாய பகர்சந்தம் (யாப்.வி.94, பக்.447). கருத்து. அவனுடைய சந்தத்தைப் பின் செல்லுமதாயிருக்கும் (ஈடு, 1, 1, 4). 6. Opinion, view; சந்தனம். (பிங்.) Sandal; துவாரம். கன்னசந் தங்களி னிற்கவி யாப்பைக் கடாவுவனே (தனிப்பா. i, 171, 24). Hole; கற்பரிபாஷாணம். (யாழ். அக.) A mineral poison; அழகு. (சூடா.) 1. Beauty; நிறம் சந்தமேகலை யாட்கு (திருக்கோ. 211). 2. Colour, hue; வடிவு. நிமிர்ந்ததொர்சந்தமாயவனே (தேவா. 1016,9). 3. [T. candamu.] Shape, form; சுகம். (பிங்.) 4. Pleasure, happiness; பழக்கம். (J.) 5. [T. candamu.] Manners, habits; செய்யுளின் வண்ணம். 1. Musical flow, rhythmic movement f verse; வேதத்தில் வரும் யாப்பிலக்கணத்தைக் கூறும் வேதாங்க நூல். கற்பங்கை சந்தங்கால் (மணி. 27,100). 2. Vēdic prosody; வேதம். அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டி (திருக்கோ. 78). 3. The vēda;
Tamil Lexicon
s. the tune or metre of a song, the measure or harmony in verse, கவிவண்ணம்; 2. beauty, அழகு; shape, உருவம்; 4. manners, பழக்கம்; 5. opinion, view, கருத்து; 6. sandal, சந்தனம்; 7. a hole, துவாரம்; 8. Vedic prosody. அவன் சந்தமே ஆகாது, I abhor him with the utmost disdain. சந்தமாய்ப்பாட, to sing well or melodiously. சந்தக்குழிப்பு, the rythmic movement of a stanza expressed in symbols. சந்தங்குலைய, to become ugly, to lose beauty, dignity, or honour. சந்தபேதம், -விகற்பம், different tunes; 2. discord in music.
J.P. Fabricius Dictionary
, [cantam] ''s.'' Metre in poetry,--also musical flow or harmony in verse, re sembling the metre of the Greeks and Romans, கலிவண்ணம். W. p. 334.
Miron Winslow
cantam,
n. prob. chanda.
1. Beauty;
அழகு. (சூடா.)
2. Colour, hue;
நிறம் சந்தமேகலை யாட்கு (திருக்கோ. 211).
3. [T. candamu.] Shape, form;
வடிவு. நிமிர்ந்ததொர்சந்தமாயவனே (தேவா. 1016,9).
4. Pleasure, happiness;
சுகம். (பிங்.)
5. [T. candamu.] Manners, habits;
பழக்கம். (J.)
cantam,
n. chandas.
1. Musical flow, rhythmic movement f verse;
செய்யுளின் வண்ணம்.
2. Vēdic prosody;
வேதத்தில் வரும் யாப்பிலக்கணத்தைக் கூறும் வேதாங்க நூல். கற்பங்கை சந்தங்கால் (மணி. 27,100).
3. The vēda;
வேதம். அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டி (திருக்கோ. 78).
4. Stanza; verse;
செய்யுள். (சூடா.)
5. See சந்தப்பாட்டு. பண்பாய பகர்சந்தம் (யாப்.வி.94, பக்.447).
.
6. Opinion, view;
கருத்து. அவனுடைய சந்தத்தைப் பின் செல்லுமதாயிருக்கும் (ஈடு, 1, 1, 4).
cantam,
n. of. candana
Sandal;
சந்தனம். (பிங்.)
cantam,
n. of. sandhi.
Hole;
துவாரம். கன்னசந் தங்களி னிற்கவி யாப்பைக் கடாவுவனே (தனிப்பா. i, 171, 24).
cantam,
n.
A mineral poison;
கற்பரிபாஷாணம். (யாழ். அக.)
DSAL