Tamil Dictionary 🔍

சந்ததம்

sandhatham


எப்பொழுதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எப்பொழுதும். சந்ததமுஞ் சிந்தித்தே (மாறனலங். 663). Always, perpetually, for ever;

Tamil Lexicon


adv. always, for ever, எப் பொழுதும். சந்ததமங்களம், everlasting felicity.

J.P. Fabricius Dictionary


, [cnttm] ''adv.'' Always, perpetually, eternally, forever, எப்பொழுதும். W. p. 888. SANTATA. சந்ததமங்களம். Everlasting felicity, ''(c.)''

Miron Winslow


cantatam,
adv. santatam.
Always, perpetually, for ever;
எப்பொழுதும். சந்ததமுஞ் சிந்தித்தே (மாறனலங். 663).

DSAL


சந்ததம் - ஒப்புமை - Similar