சந்தித்தம்
sandhitham
ஐயுறப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தேகிக்கப்பட்டது. சந்தித்தமாயிருக்கின்ற வஸ்துவில். (சி.சி.2, 59, ஞானப்.). That which is in doubt;
Tamil Lexicon
cantittam,
n. san-digdha.
That which is in doubt;
சந்தேகிக்கப்பட்டது. சந்தித்தமாயிருக்கின்ற வஸ்துவில். (சி.சி.2, 59, ஞானப்.).
DSAL