Tamil Dictionary 🔍

வங்கூழ்

vangkool


காற்று ; வாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாதமென்னுந் தோஷம். (தைலவ.) 2. Vātam, one of the three humours of the body; காற்று. வங்கூ ழாட்டிய வங்குழை வேங்கை (அகநா. 328). 1. Wind;

Tamil Lexicon


s. wind, காற்று.

J.P. Fabricius Dictionary


, [vngkūẕ] ''s.'' Wind, காற்று. (சது.)

Miron Winslow


vaṅkūḻ
n. cf. aṅgūṣa.
1. Wind;
காற்று. வங்கூ ழாட்டிய வங்குழை வேங்கை (அகநா. 328).

2. Vātam, one of the three humours of the body;
வாதமென்னுந் தோஷம். (தைலவ.)

DSAL


வங்கூழ் - ஒப்புமை - Similar