வெங்கள்
vengkal
கடுக மயக்குங் கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுக மயக்குங் கள். வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி (சிலப். 10, 131). Highly intoxicating liquor;
Tamil Lexicon
veṅ-kaḷ
n. வெம்-மை + கள்3.
Highly intoxicating liquor;
கடுக மயக்குங் கள். வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி (சிலப். 10, 131).
DSAL