பைங்கூழ்
paingkool
இளம்பயிர் ; விளைநிலம் ; நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளம்பயிர். பைங்கூழ் களைகட் டதனொடுநேர் (குறள், 550). 1. Tender crops; விளைநிலம். பைங்கூழ்...உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக். 33). 2. Cultivated field; நோய். (சது.) 3. Disease;
Tamil Lexicon
, ''s.'' Growing corn, or other crops, பயிர். 2. Disease, நோய். (சது.)
Miron Winslow
pai-ṅ-kūḻ
n. பை2+.
1. Tender crops;
இளம்பயிர். பைங்கூழ் களைகட் டதனொடுநேர் (குறள், 550).
2. Cultivated field;
விளைநிலம். பைங்கூழ்...உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக். 33).
3. Disease;
நோய். (சது.)
DSAL