நாங்கூழ்
naangkool
காண்க : நாக்குப்பூச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாக்குப்பூச்சி. எறும்பிடை நாங்கூ ழெனப்புலனா லரிப்புண்டு (திருவாச.6, 25). Earthworm;
Tamil Lexicon
nāṅkūl
n. perh. நாங்கு-+உளு.
Earthworm;
நாக்குப்பூச்சி. எறும்பிடை நாங்கூ ழெனப்புலனா லரிப்புண்டு (திருவாச.6, 25).
DSAL