விலங்கூண்
vilangkoon
விலங்குகட்கு உணவிடும் அறச்செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்குகட்கு உணவிடும் அறச்செயல். (சூடா.) Feeding animals, considered an act of charity;
Tamil Lexicon
vilaṅkūṇ
n. id.+ஊண்.
Feeding animals, considered an act of charity;
விலங்குகட்கு உணவிடும் அறச்செயல். (சூடா.)
DSAL