Tamil Dictionary 🔍

வெங்களம்

vengkalam


போர்க்களம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களம். மறமன்னர் வெங்களத்து வேலுயர்த்த வேந்து (பு. வெ. 9, 11). Battlefield;

Tamil Lexicon


s. a battle-field, போர்க்களம்.

J.P. Fabricius Dictionary


போர்க்களம்.

Na Kadirvelu Pillai Dictionary


veṅ-kaḷam
n. id.+ களம் 2
Battlefield;
போர்க்களம். மறமன்னர் வெங்களத்து வேலுயர்த்த வேந்து (பு. வெ. 9, 11).

DSAL


வெங்களம் - ஒப்புமை - Similar