Tamil Dictionary 🔍

கங்காளம்

kangkaalam


எலும்பு ; முழுவெலும்பு ; தசை கழிந்த எலும்புக்கூடு ; பெருங்கலம் ; பிணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு. (திவா) Skeleton; ஒருவகைப் பெருங்கலம். Large metal vessel generally of brass, for holding water etc. பிணம். Pond. Carcass;

Tamil Lexicon


s. skeleton, முழு எலும்பு; 2. a large brass dish to eat from, உண்கலம்; 3. a large metal vessel of brass, for holding water etc. கங்காளன், Siva as wearer of bones. கங்காளி, Kali.

J.P. Fabricius Dictionary


, [kangkāḷam] ''s.'' A skeleton, முழு வெலும்பு. Wils. p. 179. KANKALA. 2. A large brass plate to eat from, உண்கலம். ''(p.)''

Miron Winslow


kaṅkāḷam
n. kaṅkāla.
Skeleton;
தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு. (திவா)

kaṅkāḷam
n. Mhr. gangāla.
Large metal vessel generally of brass, for holding water etc.
ஒருவகைப் பெருங்கலம்.

kaṅkāḷam
n. cf. kaṅkālaya.
Carcass;
பிணம். Pond.

DSAL


கங்காளம் - ஒப்புமை - Similar