Tamil Dictionary 🔍

சவுத்தல்

savuthal


விலைநயத்தல் ; விலைபடாமலிருத்தல் ; அலுத்துப்போதல் ; மெலிதல் ; விளைவு குன்றிப்போதல் ; சுவையற்றுப்போதல் ; முறுமுறுப்பு அற்றுப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலை நயத்தல். (w.) 1. To fall in price; to become cheap; மெலிதல். (யாழ். அக.) 4. [K. tavu.] To become weak, emaciated; விளைவு குன்றிப்போதல். Loc. 5. To fail, as a crop; சுவையற்றுப்போதல். பாட்டுச் சவுத்துப்போயிற்று. (w.) 6. To fall flat, as a song; முறுமுறுப்பு அற்றுப்போதல். முறுக்கு சவுத்துபோயிற்று. Loc. 7. To lose crispness; அலுத்துப்போதல். (யாழ். அக.) 3. To become tired; விலைப்படாமலிருத்தல். (w.) 2. To be unsaleable; to have no demand;

Tamil Lexicon


cavu-,
11 v. intr. [K. cavuka.]
1. To fall in price; to become cheap;
விலை நயத்தல். (w.)

2. To be unsaleable; to have no demand;
விலைப்படாமலிருத்தல். (w.)

3. To become tired;
அலுத்துப்போதல். (யாழ். அக.)

4. [K. tavu.] To become weak, emaciated;
மெலிதல். (யாழ். அக.)

5. To fail, as a crop;
விளைவு குன்றிப்போதல். Loc.

6. To fall flat, as a song;
சுவையற்றுப்போதல். பாட்டுச் சவுத்துப்போயிற்று. (w.)

7. To lose crispness;
முறுமுறுப்பு அற்றுப்போதல். முறுக்கு சவுத்துபோயிற்று. Loc.

DSAL


சவுத்தல் - ஒப்புமை - Similar