Tamil Dictionary 🔍

கிணறெடுத்தல்

kinareduthal


கிணறு வெட்டுதல் ; கிணறு வெட்டுதற்கேற்ற இடந்தேர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணறுவெட்டுதல். 1. To dig or sink a well; கிணறுவெட்டுதற்கேற்ற இடந்தேர்தல். (W.) 2. To select a spot for a well, with reference to the situation of house and other surrounding objects, the nature of the soil, the depth at which water may be found, etc.;

Tamil Lexicon


kiṇaṟeṭu-,
v. intr. கிணறு+எடு-.
1. To dig or sink a well;
கிணறுவெட்டுதல்.

2. To select a spot for a well, with reference to the situation of house and other surrounding objects, the nature of the soil, the depth at which water may be found, etc.;
கிணறுவெட்டுதற்கேற்ற இடந்தேர்தல். (W.)

DSAL


கிணறெடுத்தல் - ஒப்புமை - Similar