ஆவாகித்தல்
aavaakithal
எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தையழைத்தல். சிவன்றன்னை யாவாகித்து (திருமந்.1825). To invoke a deity by mantras to be present in an object;
Tamil Lexicon
āvāki-
11 v.tr. ā-vāhana.
To invoke a deity by mantras to be present in an object;
எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தையழைத்தல். சிவன்றன்னை யாவாகித்து (திருமந்.1825).
DSAL