கிழடு
kiladu
முதுமை ; முதியது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுமை. ஒரு கிழட்டந்தணன் (உபதேசகா. சிவபுண்ணிய. 217). 1. Old age, senility; முதியது. 2. Old thing, said of an animal of a tree, and contemptuosly of a person;
Tamil Lexicon
, ''s. [vul.]'' An old thing, com monly said of animals, trees, and con temptuously of a person, வயதுமுதிர்ந்தது.
Miron Winslow
kiḻaṭu,
n. கிழம்.
1. Old age, senility;
முதுமை. ஒரு கிழட்டந்தணன் (உபதேசகா. சிவபுண்ணிய. 217).
2. Old thing, said of an animal of a tree, and contemptuosly of a person;
முதியது.
DSAL