Tamil Dictionary 🔍

வகிரு

vakiru


[vkiru ] --வகிர், கிறேன், வகிர்ந்தேன், வகி ருவேன், வகிர்வேன், வகிர, ''v. a.'' To divide, to slice, to cut in slips, அறுக்க. 2. To dis entangle and part the hair, கோத. 3. To distribute, பங்குசெய்ய. 4. To split, பிளக்க. (சது.) தலைமயிரைவகிர்ந்துவிடு. Part the hair of the head.

Miron Winslow


வகிரு - ஒப்புமை - Similar