தவிடு
thavidu
அரிசியினின்றும் கழியும் துகள் ; தானியத்தவிடு ; பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல் முதலியவற்றைக் குத்தி அரிசிமுதலியன எடுத்தபின் உமியொழியக் கழிந்த பகுதி. நெல்லினுக்குத் தவிடுமிக ளனாதியாயும் (சி. சி. 11, 6). 1. [T. K. tavudu, M. taviṭu.] Bran; பொடி. தவிடுபடு தொகுதியென (உத்தரகா. கந்திருவர். 50). 2. Minute particle; . 3. See தவுட்டை.
Tamil Lexicon
s. (oblique தவிட்டின்), bran. தவிட்டுக்களி, a thick pap of bran. தவிட்டுக்கிளி, a small locust. தவிட்டுகொழுக்கட்டை, cakes made of bran. தவிட்டுநிறம், brown, dim colour. தவிட்டுப்புறா, a turtle dove. தவிட்டுப்பேன், a small louse. தவிட்டுமயிர், brown hair; first down of birds. அரிசித்தவிடு, rice-bran. உமித்தவிடு, inferior bran containing husk.
J.P. Fabricius Dictionary
முட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, [tviṭu] ''s.'' (''Gen.'' ட்டின்.) Bran. ''(c.)''
Miron Winslow
taviṭu,
n. perh. தவு-.
1. [T. K. tavudu, M. taviṭu.] Bran;
நெல் முதலியவற்றைக் குத்தி அரிசிமுதலியன எடுத்தபின் உமியொழியக் கழிந்த பகுதி. நெல்லினுக்குத் தவிடுமிக ளனாதியாயும் (சி. சி. 11, 6).
2. Minute particle;
பொடி. தவிடுபடு தொகுதியென (உத்தரகா. கந்திருவர். 50).
3. See தவுட்டை.
.
DSAL