Tamil Dictionary 🔍

லொடலொடத்தல்

lodalodathal


பயனற்றுப்போதல். 3. To become useless; கட்டுகுலைதல். 1. To become rickety; to be dismembered; to become loose; உள்ளீடின்றிக் கூடாயிருத்தல். 2. To be hollow or empty;

Tamil Lexicon


loṭa-loṭa-
11 v. intr. Colloq.
1. To become rickety; to be dismembered; to become loose;
கட்டுகுலைதல்.

2. To be hollow or empty;
உள்ளீடின்றிக் கூடாயிருத்தல்.

3. To become useless;
பயனற்றுப்போதல்.

DSAL


லொடலொடத்தல் - ஒப்புமை - Similar