Tamil Dictionary 🔍

ஆடல்கொடுத்தல்

aadalkoduthal


இடங்கொடுத்தல் ; துன்பம் அனுபவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பத்தை யனுபவித்தல். (ஈடு, 9, 9, ப்ர.) 2. To experience misery; இடங்கொடுத்தல். இவ்வாற்றாமைக்கெல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் (ஈடு, 8, 5, 11). 1. To show indulgence, to be lenient;

Tamil Lexicon


āṭal-koṭu-
v. intr. ஆடல்1+.
1. To show indulgence, to be lenient;
இடங்கொடுத்தல். இவ்வாற்றாமைக்கெல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் (ஈடு, 8, 5, 11).

2. To experience misery;
துன்பத்தை யனுபவித்தல். (ஈடு, 9, 9, ப்ர.)

DSAL


ஆடல்கொடுத்தல் - ஒப்புமை - Similar