மொட்டித்தல்
mottithal
குவிதல் ; அரும்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரும்புதல். (சங். அக.) 2. To bud; to shoot forth buds; குவிதல். கரமலர் மொட்டித் திருதய மலர (திருவாச. 4, 84). 1. To close in like a bud;
Tamil Lexicon
moṭṭi-
11 v. intr. மொட்டு.
1. To close in like a bud;
குவிதல். கரமலர் மொட்டித் திருதய மலர (திருவாச. 4, 84).
2. To bud; to shoot forth buds;
அரும்புதல். (சங். அக.)
DSAL