Tamil Dictionary 🔍

ஆரோதமடித்தல்

aaroathamatithal


அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


தயையாற் கொடுஞ் செயலினின்றும் மனநெகிழ்தல். (ஈடு, 3,10,1.) Recoiling out of pity from a contemplated terrible act;

Tamil Lexicon


ārōtam-aṭi-
v. intr. ā-rōda+.
Recoiling out of pity from a contemplated terrible act;
தயையாற் கொடுஞ் செயலினின்றும் மனநெகிழ்தல். (ஈடு, 3,10,1.)

DSAL


ஆரோதமடித்தல் - ஒப்புமை - Similar