ரோகபஞ்சகம்
roakapanjakam
பஞ்சகங்களுள் தொழிலைத் தொடங்குவோனுக்கு நோயைக் கொடுப்பதாகக் கருதப்படும் அசுபவேளை. (பஞ்.) An inauspicious period of time, believed to cause disease to the person commencing a work during that period, one of pacakam, q.v.;
Tamil Lexicon
rōka-panjcakam
n. id.+. (Astrol.)
An inauspicious period of time, believed to cause disease to the person commencing a work during that period, one of panjcakam, q.v.;
பஞ்சகங்களுள் தொழிலைத் தொடங்குவோனுக்கு நோயைக் கொடுப்பதாகக் கருதப்படும் அசுபவேளை. (பஞ்.)
DSAL