பஞ்சகம்
panjakam
ஐந்தன் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திதி வார நசஷத்திர லக்கினங்களின் எண்ணைக்கூட்டி 9-ஆல் வகுத்த மீதி.1, 2, 4, 6, 8, ஆயிருக்கும்போது முறையே மிருத்தியுபஞ்சகம். அக்கினிபஞ்சகம், இராச பஞ்சகம், சோரபஞ்சகம், ரோகபஞ்சகமென்று கூறப்படுவதும், அசுபமென்று கருதப்படுவதுமான வேளை. (சோடிட. சிந். 243.) The five inauspicious periods of time ascertained by the remainders 1, 2, 4, 6 and 8, yielded when the sum of the numbers of titi, vāram, nakṣattiram and ilakkiṉam is devided by nine, viz., miruttiyu-pacakam, akkiṉi-pacakam, irācapacakam, c
Tamil Lexicon
, ''s.'' Any thing of five parts.
Miron Winslow
panjcakam,
n. panjcaka.
The five inauspicious periods of time ascertained by the remainders 1, 2, 4, 6 and 8, yielded when the sum of the numbers of titi, vāram, nakṣattiram and ilakkiṉam is devided by nine, viz., miruttiyu-panjcakam, akkiṉi-panjcakam, irācapanjcakam, c
திதி வார நசஷத்திர லக்கினங்களின் எண்ணைக்கூட்டி 9-ஆல் வகுத்த மீதி.1, 2, 4, 6, 8, ஆயிருக்கும்போது முறையே மிருத்தியுபஞ்சகம். அக்கினிபஞ்சகம், இராச பஞ்சகம், சோரபஞ்சகம், ரோகபஞ்சகமென்று கூறப்படுவதும், அசுபமென்று கருதப்படுவதுமான வேளை. (சோடிட. சிந். 243.)
DSAL