கஞ்சகம்
kanjakam
கறிவேம்பு ; கச்சின் தலைப்பு ; முன்றானை ; கண்ணிலிடும் ஒரு மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணிலிடும் மருந்துவகை. (யாழ். அக.) An eye-balm; கச்சின் தலைப்பு. (பிங்.) Outer end of a warrior's girdle; . See கறிவேம்பு. கஞ்சக நறுமுறி யளைஇ (பெரும்பாண். 308.)
Tamil Lexicon
, [kñckm] ''s.'' The outer end of a girdle worn by warriors, கச்சுவிடுந்தலைப்பு. 2. The outer border of a woman's cloth, முன்றானை.
Miron Winslow
kanjcakam
n.
See கறிவேம்பு. கஞ்சக நறுமுறி யளைஇ (பெரும்பாண். 308.)
.
kanjcakam
n. cf. kanjcuka.
Outer end of a warrior's girdle;
கச்சின் தலைப்பு. (பிங்.)
kanjcakam
n.
An eye-balm;
கண்ணிலிடும் மருந்துவகை. (யாழ். அக.)
DSAL