சகளபஞ்சகம்
sakalapanjakam
மகாவிரதருடைய சகளவுபாசனைக்குரிய மது மச்சிய மாங்கிச முத்திரை இணைவிழைச்சு என்பன. (தக்கயாகப். 51,உரை.) The five categories, viz., drink, fish,flesh,pose and coition, required in Sakaḷa worship of makāviratar;
Tamil Lexicon
cakaḷa-panjcakam
n. id.+.
The five categories, viz., drink, fish,flesh,pose and coition, required in Sakaḷa worship of makāviratar;
மகாவிரதருடைய சகளவுபாசனைக்குரிய மது மச்சிய மாங்கிச முத்திரை இணைவிழைச்சு என்பன. (தக்கயாகப். 51,உரை.)
DSAL