காரகபஞ்சகம்
kaarakapanjakam
காண்க : கருமேந்திரியம் ; நாக்கு , கை , கால் , எருவாய் , கருவாய் என்னும் உறுப்புகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஜவகைக் கருமேந்திரியம் . (சி.சி.1. 5, சிவாக்.) The five organs of action ;
Tamil Lexicon
kāraka-panjcakam
n. id. +.
The five organs of action ;
ஜவகைக் கருமேந்திரியம் . (சி.சி.1. 5, சிவாக்.)
DSAL