சோரபஞ்சகம்
chorapanjakam
பஞ்சகத்துள் சோரரால் தீங்குவிளையுமெனக் கருதப்படும் முகூர்த்தம். (சோதிட.சிந்.213) . An inauspicious period of time, portending danger from thieves if any function is commenced during such period, one of pacakam , q.v. ;
Tamil Lexicon
cōra-panjcakam,
n.cōra +. (Astrol.)
An inauspicious period of time, portending danger from thieves if any function is commenced during such period, one of panjcakam , q.v. ;
பஞ்சகத்துள் சோரரால் தீங்குவிளையுமெனக் கருதப்படும் முகூர்த்தம். (சோதிட.சிந்.213) .
DSAL