Tamil Dictionary 🔍

பஞ்சநகம்

panjanakam


ஆமை ; யானை ; புலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலி.(யாழ்.அக.) 3.Tiger யானை. (மூ.அ.) 1. Elephant, as having five nails; ஆமை=(மூ.அ.) 2.Tortoise;

Tamil Lexicon


ஆமை, புலி, யானை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An elephant. 2. A tor toise, ஆமை. W. p. 493. PANCHANAKHA.

Miron Winslow


panjca-nakam
n.id.+.
1. Elephant, as having five nails;
யானை. (மூ.அ.)

2.Tortoise;
ஆமை=(மூ.அ.)

3.Tiger
புலி.(யாழ்.அக.)

DSAL


பஞ்சநகம் - ஒப்புமை - Similar