ரீதி
reethi
நிலைமை. காலரீதி. 1. State, condition; முறை. புத்தக அடுக்கு ஒரு ரீதியாயில்லை. அவன் நடத்தை ஒரு ரீதியாயில்லை. 2. Mode, method; model, system;
Tamil Lexicon
rīti
n. rīti.
1. State, condition;
நிலைமை. காலரீதி.
2. Mode, method; model, system;
முறை. புத்தக அடுக்கு ஒரு ரீதியாயில்லை. அவன் நடத்தை ஒரு ரீதியாயில்லை.
DSAL