Tamil Dictionary 🔍

பிரீதி

pireethi


அன்பு ; விருப்பம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவகை. 3. Joy, pleasure, happiness; யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.) 4. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; விருப்பம். 2. Acceptableness, agreeableness; பட்சம். 1. Fondness, love;

Tamil Lexicon


உவகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pirīti] ''s.'' Fondness, love, delight, பட் சம். 2. Acceptableness, agreeableness, de lightfulness, இன்பம். 3. Joy, pleasure, happiness, உவகை. W. p. 59. PREETI. 4. One of the twenty-seven yogas. See யோகம். எனக்கதிலேபிரீதியில்லை. I am not fond of it. தெய்வத்துக்குப்பிரீதி. Super-excellent, as food, &c., ''(lit.)'' acceptable to the gods.

Miron Winslow


pirīti
n. prīti.
1. Fondness, love;
பட்சம்.

2. Acceptableness, agreeableness;
விருப்பம்.

3. Joy, pleasure, happiness;
உவகை.

4. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.)

DSAL


பிரீதி - ஒப்புமை - Similar