மீதி
meethi
மிச்சம் ; காட்டுக்கத்தரி ; எட்டிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிச்சம். Colloq. Remainder, that which is left; . 1. Hedge caper; See காட்டுக்கதிர். (மலை.) . 2. Strychnine tree. See எட்டி . (சங். அக.)
Tamil Lexicon
s. (coutr. of மிகுதி) the remainder, rest, residue, overplus, that which is left, மிச்சம். மீதியைக் கொண்டுவா, bring what remains.
J.P. Fabricius Dictionary
miccam மிச்சம் excess, surplus, remainder
David W. McAlpin
, [mīti] ''s.'' [''contrac. of'' மிகுதி.] Remains; that which is left, மிகுந்தது. ''(c.)'' மீதியைக்கொண்டுவா. Bring what remains.
Miron Winslow
mīti
n.
1. Hedge caper; See காட்டுக்கதிர். (மலை.)
.
2. Strychnine tree. See எட்டி . (சங். அக.)
.
mīti
n. மிகுதி.
Remainder, that which is left;
மிச்சம். Colloq.
DSAL