Tamil Dictionary 🔍

இரீதி

ireethi


பித்தளை ; இயற்கைக் குணம் ; இரும்புக்கறை ; எல்லை ; கிட்டம் ; நாட்டு வழக்கம் ; நீர் பொசிந்தொழுகல் ; பாரம்பரியமான வழக்கம் ; பித்தளைப் பஸ்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பித்தளை. (W.) Brass;

Tamil Lexicon


ரீதி, s. manner, way, state, முறைமை.

J.P. Fabricius Dictionary


, [irīti] ''s.'' Pale brass, or prince's metal, பித்தளை. 2. Method, principle, regu lation, institute, usage, முறைமை. Wils. p. 76. REETI.

Miron Winslow


irīti,
n. rīti.
Brass;
பித்தளை. (W.)

DSAL


இரீதி - ஒப்புமை - Similar