அயௌதுகம்
ayauthukam
கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள். (W. G.) Separate property of a woman, acquired by her through gifts or otherwise on occasions other than her marriage, a variety of Strīdhana;
Tamil Lexicon
ayautukam
n. a-yautuka.
Separate property of a woman, acquired by her through gifts or otherwise on occasions other than her marriage, a variety of Strīdhana;
கல்யாணகாலத்தன்றி மற்றக்காலத்துப் பெண்ணாற் பெறப்பட்டும் சீதனப்பொருள். (W. G.)
DSAL