யுகம்
yukam
கிருதயுகம் , திரேதாயுகம் , துவாபரயுகம் , கலியுகம் என்று நால்வகைப்பட்ட யுகங்கள் ; இரட்டை ; நுகத்தடி ; நாலுமுழங்கொண்ட அளவு ; பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See உகம்3. (பிங்.) Earth. நான்கு முழங்கொண்ட அளவு. (யாழ். அக.) 4. A measure of four cubits; நுகம். (யாழ். அக.) 3. Yoke; இரட்டை. பதயுகத் தொழில்கொடு (கம்பரா. நகரப். 49). 2. Pair, couple, brace; கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடியகாலம். (பிங்.) 1. Age, aeon, a long period of time, of which there are four, viz., kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam;
Tamil Lexicon
s. the earth, உகம்.
J.P. Fabricius Dictionary
, [yukm] ''s.'' The earth, as உகம். (சது.)
Miron Winslow
yukam
n. yuga.
1. Age, aeon, a long period of time, of which there are four, viz., kiruta-yukam, tirētā-yukam, tuvāpara-yukam, kali-yukam;
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடியகாலம். (பிங்.)
2. Pair, couple, brace;
இரட்டை. பதயுகத் தொழில்கொடு (கம்பரா. நகரப். 49).
3. Yoke;
நுகம். (யாழ். அக.)
4. A measure of four cubits;
நான்கு முழங்கொண்ட அளவு. (யாழ். அக.)
yukam
n.
Earth.
See உகம்3. (பிங்.)
DSAL