Tamil Dictionary 🔍

கௌதுகம்

gauthukam


மகிழ்ச்சி ; சால விளையாட்டு ; காப்பாக மணிக்கட்டில் கட்டும் நூல் ; தாலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சி. 1. Joy, pleasure; சாலவிளையாட்டு. கதுமெனத்தரும் விஞ்சையர் கௌதுகம் போல (சேதுபு. காசிப. 37). 2. Legerdemain, jugglery; தாலி. (யாழ். அக.) Tāli, the wedding badge worn by married women; காப்பாக மநிக்கட்டிற் கடும் நுல். (சங்.அக.) 3. Thread worn on the wrist as amulet;

Tamil Lexicon


s. joy, pleasure; 2. jugglery, சாலவித்தை; 3. a thread worn on the wrist as an amulet, காப்பு நூல்.

J.P. Fabricius Dictionary


kautukam
n. kautuka.
1. Joy, pleasure;
மகிழ்ச்சி.

2. Legerdemain, jugglery;
சாலவிளையாட்டு. கதுமெனத்தரும் விஞ்சையர் கௌதுகம் போல (சேதுபு. காசிப. 37).

3. Thread worn on the wrist as amulet;
காப்பாக மநிக்கட்டிற் கடும் நுல். (சங்.அக.)

kautukam
n. kautuka.
Tāli, the wedding badge worn by married women;
தாலி. (யாழ். அக.)

DSAL


கௌதுகம் - ஒப்புமை - Similar