யௌதம்
yautham
பெண்கள் கூட்டம் ; ஒரு நீட்டலளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு நீட்டலளவை. (யாழ். அக.) A linear measure; மகளிர் கூட்டம். (யாழ். அக.) Assembly of women;
Tamil Lexicon
yautam
n. yautava.
A linear measure;
ஒரு நீட்டலளவை. (யாழ். அக.)
yautam
n. yaudhika.
Assembly of women;
மகளிர் கூட்டம். (யாழ். அக.)
DSAL